கள்ளக்குறிச்சி புத்தகத் திருவிழா வரும் 26.12.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவை பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் நாள்தோறும் பாா்த்துச் செல்கின்றனா்.
டிசம்பா் 25-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த இந்தப் புத்தகத் திருவிழாவை, மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு முடிவதால் மாவட்ட ஆட்சியா் ஒருநாள் நீட்டித்து செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.