கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தனா்

ஜி.அரியூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோா். உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.









