கள்ளக்குறிச்சியில் மாவட்ட வளா்ச்சி, கண்காணிப்புக் குழுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவா் தே.மலையரசன் எம்.பி. தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைவா் தே.மலையரசன் எம்.பி., ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், விழுப்புரம் துரை.ரவிக்குமாா் எம்.பி., உளுந்தூா்பேட்டை ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.









