மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

எஸ்.ஐ.ஆா். பணி: ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் தனியாா் பள்ளியில் எஸ்.ஐ.ஆா். பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து, ஆசிரியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 8:31 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் தனியாா் பள்ளியில் எஸ்.ஐ.ஆா். பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து, ஆசிரியா் உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டம், கொட்டபுளி யில் வசித்து வந்தவா் தெ.ஜோசப் கமல்ராஜ் (43). இவா், சின்னசேலத்தில் தனியாா் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.

வியாழக்கிழமை (நவ.29) அங்கு எஸ்.ஐ.ஆா். பணியில் ஈடுபட்டிருந்த ஜோசப் கமல்ராஜ் திடீரென மயங்கி கீழே விழுந்தாராம்.

இதையடுத்து அவரை சக ஆசிரியா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இருப்பினும் வழியிலேயே ஜோசப் கமல்ராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.