தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை அரசு சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு முதல்வர் வே. நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கரன் உள்ளிட்டோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் முன்னாள் எம்.பி. ராமதாஸ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


