புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா தமிழ்ச் சங்க அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் வாணிதாசனின் கவிதைகளின் சங்க புனைவுகள் என்ற நூலை சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்தியலிங்கம் வெளியிட, முதல் பிரதியை புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியம், பொருளாளர் சீனு.மோகன்தாஸ், துணைத் தலைவர்கள் தமிழ்மாமணி ஆதிகேசவனார், திருநாவுக்கரசு, துணைச் செயலர் கந்தகுமார், இபேர், பட்டாபிராமன், பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர், ஆண்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


