புதுவை மாநில திமுக நிர்வாகிகளுடன், அந்தக் கட்சியின் செயல் தலைவர் புதுச்சேரியில் மே 19-ஆம் தேதி கள ஆய்வில் ஈடுபடவுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் நோக்கில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், புதுவையிலும் கட்சியை வளர்க்கும் வகையில் வருகிற 19-ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதில் புதுவை வடக்கு, தெற்கு மாநில நிர்வாகிகள், காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்துத் தொகுதி மற்றும் கிளை செயலாளர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கட்சியின் புதுவை வடக்கு, தெற்கு மற்றும் காரைக்கால் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேச ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

