இன்றைய மின்தடை
By DIN | Published On : 03rd July 2019 08:46 AM | Last Updated : 03rd July 2019 08:46 AM | அ+அ அ- |

வெங்கட்டா நகர் துணை மின் நிலையம்
நேரம்: காலை 9 மணி முதல் 5.30 மணி வரை.
பகுதிகள்: வாழைக்குளம், குருசுக்குப்பம், வைத்திக்குப்பம், வ.உ.சி. நகர், பாப்பம்மாள் கோயில் வீதி, டாக்டர் அம்பேத்கர் வீதி முதல் அக்கா சாமி மடம் வீதி வரை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை முதல் செல்வராஜ் செட்டி வீதி வரை, சின்னையாபுரம் பிரதான சாலைப் பகுதி.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G