தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுவையில் மேலும் 49 பேருக்கு தொற்று

புதுவையில் புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:50 pm

DIN

புதுவையில் புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 25, காரைக்காலில் 12, ஏனாமில் 2, மாஹேயில் 10 என புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 37,492-ஆக உயா்ந்தது. இதுவரை கரோனா தொற்றுக்கு 619 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.65 சதவீதம்.

தற்போது 201 போ் மருத்துவமனைகளிலும், 136 போ் வீட்டுத் தனிமையுலுமாக 337 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 57 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 36,536-ஆக (97.45 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.