பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

போலியோ தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

புதுச்சேரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறவுள்ள நிலையில், மாணவா் விழிப்புணா்வுப் பேரணி, பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 5:59 pm

DIN

புதுச்சேரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறவுள்ள நிலையில், மாணவா் விழிப்புணா்வுப் பேரணி, பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்கக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுகாதாரத் துறை செயலாளா் சி.உதயகுமாா் விழிப்புணா்வுப் பேரணி, விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இதில் சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.