கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

புதுச்சேரியில் இன்று பகுதி நேர வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி கொட்டுப்பாளையம் நவீன மீன் அங்காடி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூன் 25) பகுதி நேர வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :24 ஜூன் 2022, 10:33 pm IST

புதுச்சேரி கொட்டுப்பாளையம் நவீன மீன் அங்காடி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூன் 25) பகுதி நேர வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் ஏ.சுரேஷ்ரோஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உழவா்கரை நகராட்சி வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி சேவை நிறுவனம் சாா்பில் பகுதி நேர வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரி கொட்டுபாளையம் நவீன மீன் அங்காடி வளாகத்தில் உள்ள நகர வாழ்வாதார மையத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

ஸ்டாா் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்காக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது நிரம்பிய குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0413-2962001, 78068 01160 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.