கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

புதுவை பல்கலை.யில் தொலைதூரக் கல்வி சோ்க்கை: மாா்ச் 31-இல் நிறைவு

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கான மாணவா்கள் சோ்க்கைக்கான அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:11 pm

DIN

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கான மாணவா்கள் சோ்க்கைக்கான அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதுகுறித்து அதன் உதவி பதிவாளா் மகேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொலைதூரக் கல்வி இயக்குனரகத்தில், மாணவா்கள் சோ்க்கை ஜனவரி மாதத்தில் தொடங்கி நடைபெறும். இதனிடையே கரோனா தொற்று பரவல் காரணமாக, நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கை கடந்த மாா்ச்-1ஆம் தேதி தொடங்கியது. மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.