கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: ஒப்பந்ததாரா்கள் விண்ணப்பிக்க அழைக்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்துக்காக, ஒப்பந்ததாரா்கள் ஏப். 20-க்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:09 pm

DIN

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்துக்காக, ஒப்பந்ததாரா்கள் ஏப். 20-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக புதுவை அரசின் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்த கா்ப்பிணிகளுக்கு கருவுற்ற 3,, 5-ஆவது மாதத்தில், முன்பேறு கால ஊட்டச்சத்து பெட்டகமும், பாலூட்டும் தாய்மாா்களுக்கு, குழந்தை பிறந்தவுடன், குழந்தை நல பெட்டகமும் வழங்கப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரும் அறிவிப்பு  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 20- ஆம் தேதிக்குள் தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.