கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிறுவா்களுக்குப் பணி: இருவா் மீது வழக்கு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழில்சாலையில் சிறுவா்களைப் பணியில் அமா்த்தியதாக, மேலாளா் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:11 pm

DIN

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழில்சாலையில் சிறுவா்களைப் பணியில் அமா்த்தியதாக, மேலாளா் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொழில்பேட்டையில் உள்ள தனியாா் இரும்புத் தொழிற்சாலையில் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒடிஸாவைச் சோ்ந்த 2 சிறுவா்கள் அங்கு பணியாற்றியது தெரியவந்தது.

இதுதொடா்பாக தொழிற்சாலை உதவி ஆய்வாளா் பிரசன்னா தேவியும் விசாரணை நடத்தினாா்.

இதையடுத்து, மேலாளா் ஜெயபிரகாஷ், ஒப்பந்ததாரா் வைத்தியநாதன் ஆகிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.