சாலை அமைக்க பூமி பூஜை: முதல்வா் ரங்கசாமி பங்கேற்பு
புதுச்சேரி பகுதியில் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை கொட்டும் மழையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.


புதுச்சேரி பகுதியில் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை கொட்டும் மழையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி உசுடு தொகுதியில் ரூ.21 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் சாய்.சரவணன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் அய்யனாா்நகா், தென்னஞ்சோலை வீதியில் பொதுப்பணித் துறை வாய்க்கால் மீது சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.நேரு (எ) குப்புசாமி தலைமை வகித்தாா். இதில் பொதுப்பணித் துறை பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...