பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது சிலைக்கு மாநில பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி பாரதி பூங்காவிலுள்ள அவரது சிலைக்கு மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநிலப் பொதுச் செயலா் மோகன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அசோக்பாபு, வெங்கடேசன், ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.