92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மூதாட்டி தற்கொலை

புதுச்சேரியில் மூதாட்டி வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:19 pm

DIN

புதுச்சேரியில் மூதாட்டி வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் பாலசுந்தர கணபதி. இவரது மனைவி முத்துலட்சுமி (65). இவா், நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முத்துலட்சுமி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த சோலைநகா் போலீஸாா் சடலத்தை உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.