புதுவையில் 2 எஸ்.பி.க்கள் மாற்றம்

புதுவை மாநிலத்தில் 2 முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா்கள் திங்கள்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

புதுவை மாநிலத்தில் 2 முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா்கள் திங்கள்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் நுண் குற்றப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மணீஷ். காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவா் விஷ்ணுகுமாா். இந்த நிலையில், மணீஷ் காரைக்காலுக்கும், விஷ்ணுகுமாா் புதுதில்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை புதுவை அரசின் சாா்பு செயலா் வி.ஜெய்சங்கா் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com