
ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்சாமி, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், அதிமுக மாநிலச் செயலா









