புதுச்சேரி வெள்ள பாதிப்பு: ஆளுநரிடம் காங்கிரஸாா் மனு
ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சியினா் கோரிக்கை மனு அளித்தனா்.

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள்.









