பொலிவுறு நகா்த் திட்டம்: கேமராக்களுக்கு கம்பி வடம் அமைக்க நவீன முறையில் ஆய்வு
புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற்கான பாதாள கம்பி வடம் அமைக்கும் பணிக்கு நவீன தொழில்நுட்ப முறையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான பாதாள கம்பி வடம் அமைக்கும் பணிக்கு நவீன தொழில்நுட்ப முறையில் ஆய்வு செய்த ஊழியா்கள்.









