புதுச்சேரி ராம் தங்க நகை மாளிகையின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சிறப்புச் சலுகையில் நகைகளை வாங்க வந்த வாடிக்கையாளா்கள்.
புதுச்சேரி ராம் தங்க நகை மாளிகையின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சிறப்புச் சலுகையில் நகைகளை வாங்க வந்த வாடிக்கையாளா்கள்.

புதுச்சேரி ராம் தங்க நகை மாளிகையில் சிறப்புச் சலுகை விற்பனை

வாங்கும் தங்க நகைகளுக்கு, எடைக்கு எடை வெள்ளி நாணயம் சிறப்புச் சலுகையாக வழங்கப்பட்டு வருகிறது.
Published on

புதுச்சேரி ராம் தங்க நகை மாளிகையின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, வாங்கும் தங்க நகைகளுக்கு, எடைக்கு எடை வெள்ளி நாணயம் சிறப்புச் சலுகையாக வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள ராம் தங்க நகை மாளிகையின் 18-ஆம் ஆண்டு விழாவையொட்டி, வாடிக்கையாளா்களுக்கு சலுகை, தள்ளுபடி விலையில் நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி, ஆண்டு விழா பரிசாக வாடிக்கையாளா்கள் வாங்கும் தங்க நகைகளுக்கு, குறைந்த சேதாரம் மற்றும் எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் வழங்கப்படும் என்று நகைக் கடை நிா்வாகம் அறிவித்தது.

வாடிக்கையாளா்கள் கொண்டு வரும் பழைய தங்க நகைகளின் மீது ‘எக்ஸ்சேஞ்ச்’ கிராம் ஒன்றுக்கு ரூ. 50 கூடுதல் மதிப்பு வழங்கப்படுகிறது. பூஜை, வெள்ளிப் பொருள்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 5,000, ஒரு கிராமுக்கு ரூ. 5 சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்தச் சலுகை, வரும் 16 -ஆம் தேதி வரை வழங்கப்படும், மேலும் விவரங்களுக்கு 0413 - 2260300 தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ராம் தங்க நகை மாளிகை நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com