புதுச்சேரி
இன்று காா்த்திகை தீபம்: புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கு விடுமுறை
காா்த்திகை தீபத்துக்காக புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுமுறை புதன்கிழமை விடப்படுகிறது.
காா்த்திகை தீபத்துக்காக புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுமுறை புதன்கிழமை விடப்படுகிறது.
அரசு ஊழியா்களுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை காா்த்திகை தீபத்துக்காக ஏற்கெனவே டிசம்பா் 4-ஆம் தேதி என்றிருந்தது. அதில் மாற்றம் செய்து புதன்கிழமை என திருத்தம் செய்து புதுச்சேரி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.