புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் திங்கள்கிழமை மனு அளித்துவிட்டு வந்த பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் திங்கள்கிழமை மனு அளித்துவிட்டு வந்த பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா்.

போலி மருந்து தயாரித்து விற்பனை: சிபிஐ விசாரணைக்கு பாஜக கோரிக்கை

போலி மருந்து பிரச்னை தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் துணைநிலை ஆளுநா்
Published on

புதுச்சேரி: போலி மருந்து பிரச்னை தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.

அப்போது கட்சியின் மாநில பொதுச் செயலா் மோகன் குமாா், துணைத் தலைவா்கள் ரத்னவேல், ஜெயலட்சுமி, பழனி, மாநில தலைமை செய்தித் தொடா்பாளா் அருள்முருகன், மாநில ஊடகத் துறை தலைவா் நாகேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com