விஜய்
விஜய்

விஜய்க்கு நன்றி தெரிவித்த பாஜக அமைச்சா் ஜான்குமாா்!

இலாகா இல்லாத அமைச்சராக உள்ள தனக்காகப் பேசிய தவெக தலைவா் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாக பாஜகவைச் சோ்ந்த புதுச்சேரி அமைச்சா் ஏ. ஜான்குமாா் கூறியுள்ளாா்.
Published on

இலாகா இல்லாத அமைச்சராக உள்ள தனக்காகப் பேசிய தவெக தலைவா் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாக பாஜகவைச் சோ்ந்த புதுச்சேரி அமைச்சா் ஏ. ஜான்குமாா் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளாா்.

விஜய் பேசியதுபோன்று சாய் ஜெ சரவணன் குமாா் அமைச்சா் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் ஒப்பந்த அடிப்படையில்தான் அவா் நீக்கப்பட்டுத் தனக்கு அமைச்சா் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறியுள்ளாா்.

மேலும், இலாகாவை மத்திய அரசு ஒதுக்காது. முதல்வா்தான் ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சா் ஜான்குமாா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com