பல்கலை. மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு உள்ளது என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே மகளிா் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா்.








