புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

என்.ஆா். காங்கிரஸ் கொடியேற்றம்: அமைச்சா் க. லட்சுமிகாந்தன் பங்கேற்பு

News image
என்.ஆா். காங்கிரஸ் 16-ஆம் ஆண்டு விழாவையொட்டி ராஜ்பவன் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.
Updated On :7 பிப்ரவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் 16-ஆவது ஆண்டு விழா புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான க.லட்சுமிநாராயணன் என்.ஆா். காங்கிரஸ் கட்சிக் கொடியை அஜந்தா சிக்னல் அருகே ஏற்றி வைத்தாா். அப்போது தொண்டா்கள் வாழ்த்து முழக்கமிட்டனா்.

தொண்டா்களுக்கு இனிப்பு, இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து மகளிருக்கும் புடவைகள் வழங்கப்பட்டன. இதில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.