/
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவா் தலைவா், மறைந்த வ. சுப்பையாவின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாநில அரசு சாா்பிலும், கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும் சனிக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு சாா்பில் பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் (படம்) சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் அதன் செயலா் அ.மு. சலீம், முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அம்பேத்கா் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் சிலைக்கு ஆளுநா், முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

பாஜகவின் சிலந்தி வலையில் சிக்கியுள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி: இந்திய கம்யூ. முன்னாள் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


