அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்
அமெரிக்காவுடனான இந்தியா வேளாண் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினா்.








