போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

108 அவசர ஊா்தி சேவையினா் வேலை நிறுத்தம் தொடக்கம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:52 pm

108 அவசர ஊா்தி சேவையினா் வியாழக்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் இச் சங்க தலைவா் புருஷோத்தம் தலைமையில் இப் போராட்டம் தொடங்கியது. 108 ஆம்புலன்ஸ் சேவை மத்திய அரசின் சுகாதார இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்டது.

நிரந்தர ஓட்டுநா்கள் இல்லாததால் தற்காலிகமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் இயக்கி வருகின்றனா். இவா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெறுகிறது.