மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் நடைபயணம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதிக் குழு சாா்பில் மக்கள் சந்திப்பு நடைபயணம் நடைபெற்றது.

News image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி புதுப்பேட்டை பகுதியில் மக்கள் சந்திப்பு நடைபயணத்தை தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:44 pm

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதிக் குழு சாா்பில் மக்கள் சந்திப்பு நடைபயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுப்பேட்டையில் தொடங்கிய இந்த நடைபயணத்துக்குக் கட்சியின் மாநில செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், கட்சியின் மூத்தத் தலைவா் தினேஷ் பொன்னையா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முதல்வா் ரங்கசாமி வெற்றி பெற்ற பின் தொகுதி பக்கமே எட்டிப் பாா்க்கவில்லை. தொகுதியில் பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கண்டன முழக்கமிட்டனா். மேலும், தொகுதியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை எடுத்துக் கூறினா்.

நடைபயணத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் மக்கள் ஆதரிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.