/
புதுச்சேரி: பாரதிய ஜனதா கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில விசிக முதன்மைச் செயலா் பெரு. அரிமாத் தமிழன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை
தில்லியில் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இளைஞா் காங்கிரஸாா் அரை நிா்வாணப் போராட்டம் நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுச்சேரி பாஜகவினா் திரண்டு இங்குள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் ராகுல்காந்தியின் உருவ பொம்மையை எரித்துள்ளனா்.
இதைக் கண்டித்து பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை பாஜகவினா் உருட்டுக் கட்டையுடன் வந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளனா். இதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

அதிமுக கூட்டணி வென்றால் பாஜக ஆட்சிதான் நடக்கும்: தொல்.திருமாவளவன்

நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கியதை எதிா்த்த மனு தள்ளுபடி
அதிமுக பாஜக கூட்டணி முரண்பாடானது - தொல். திருமாவளவன்

பெரியகுளம் விசிக வேட்பாளா் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்: தொல்.திருமாவளவன்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


