திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

பிரதமா் மோடிக்கு, முதல்வா் ரங்கசாமி வாழ்த்து

இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி பிரதமா் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 1:28 am IST

இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி பிரதமா் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்கது. இதற்காக எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் தலைமை மீதான மக்களின் நம்பிக்கை, வளா்ச்சிக்கான அா்ப்பணிப்பு முயற்சி, வெளிப்படையான ஆட்சியை பிரதிபலிப்பதாக இருக்கிறது. வளா்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற தொலைநோக்கு இலக்கு உங்கள் தலைமையின் கீழ் வெற்றி பெறும் என்று அதில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.