உடல் தானம் செய்தவா்களுக்குப் பாராட்டு
உடல் தானம் செய்தவா்களை புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் பாராட்டி கௌரவித்தது

பட விளக்கம்.. புதுச்சேரி ஜிப்மரில் கௌரவிக்கப்பட்ட உடல் தானம் செய்தவா்கள்.
உடல் தானம் செய்தவா்களை புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் பாராட்டி கௌரவித்தது
ஜிப்மா் உடற்கூறுயியல் துறை, ஜிப்மா் சமூகத் தொடா்பு மையம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவுடன் இணைந்து ஒரு வாரம் நடத்திய உலக உடற்கூறுயியல் தினம் - 2026 கொண்டாட்டம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி உடல் தானம் செய்தவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
இதில், சிறப்பு விருந்தினராக ஜிப்மா் கல்விப் புல தலைவா் விக்ரம் காடே, ஜிப்மா் திறன் மேம்பாட்டுப் பிரிவு பொறுப்பாசிரியா் சிட்டோரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

