திருக்கோவிலூர்
பெயர்: க.பொன்முடி
சொந்த ஊர்: டி.எடையார்
வயது: 66
கல்வித் தகுதி: எம்.ஏ.,பி.ஹெச்.டி.,பி.எல்
தொழில்: அரசியல்
சாதி: உடையார்
கட்சிப் பதவி: மாவட்டச் செயலர்
பெற்றோர்: கந்தசாமி-மரகதம்மாள்
மனைவி: விசாலாட்சி
மகன்கள்: கௌதமசிகாமணி, அசோக்சிகாமணி
ரிஷிவந்தியம்
பெயர்: வசந்தம் க.கார்த்திகேயன்
சொந்த ஊர்: சாத்தனூர்
வயது: 45
கல்வித் தகுதி: பி.எஸ்.ஸி.
சாதி: உடையார்
கட்சிப் பதவி: தியாகதுருகம் ஒன்றியச் செயலர்
பெற்றோர்: கண்ணன்-காந்திமதி
மனைவி: இளமதி
சங்கராபுரம்
பெயர்: தா.உதயசூரியன்
சொந்த ஊர்: வடக்கநந்தல்
வயது: 50
கல்வித் தகுதி: பி.எஸ்.ஸி.
தொழில்: விவசாயம்
பெற்றோர்: தாகப்பிள்ளை- பாப்பாம்மாள்
செஞ்சி
பெயர்: செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
வயது: 61
கட்சிப் பதவி: விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர்
பிற பதவி: செஞ்சி பேரூராட்சித் தலைவர்.
பெற்றோர்: காஜாபாஷா, ஜீலேகாபீ
மனைவி: சைதானிபீ
பிள்ளைகள்: மைமுன்னிசா, ஜெய்புனிசா, தைமுன்னிசா, மொக்தியார் அலி.
விக்கிரவாண்டி
பெயர்: கு.ராதாமணி
வயது: 67
கல்வித் தகுதி: எம்ஏ
தொழில்: விவசாயம்
சொந்த ஊர்: கண்டமங்கலம் அருகே கலிஞ்சிக்குப்பம்
சாதி: வன்னியர்
கட்சிப் பதவி: மாவட்ட அவைத் தலைவர்.
தேர்தல் அனுபவம்: கடந்த 2011-இல் போட்டியிட்டு தோல்வியடைந்தார்
பெற்றோர்: குப்புசாமி, மீனாட்சி
குடும்பம்: திருமணமாகாதவர்
கள்ளக்குறிச்சி (தனி)
பெயர்: பெ.காமராஜ்
வயது: 50
கல்வித் தகுதி: பி.ஏ
சொந்த ஊர்: க.அளம்பலம், கள்ளக்குறிச்சி ஒன்றியம்
தொழில்: விவசாயம்
கட்சிப் பதவி: மாவட்ட துணைச் செயலர்
பெற்றோர்: மொ.பெரியான், பெ.வள்ளியம்மாள்
மனைவி: க.சுசிலா
பிள்ளைகள்: தமிழ்வாணன், கலைவாணன், காவியா
மயிலம்
பெயர்: இரா.மாசிலாமணி.
வயது: 65
சொந்த ஊர்: சிங்கனூர்
தொழில்: மருத்துவர்
கட்சிப் பதவி: மாநில தீர்மானக்குழு துணைத் தலைவர்
மனைவி: ஜெயா.
பிள்ளைகள்: ஆர்த்தி,அர்ச்சனா
திண்டிவனம் (தனி)
பெயர்: பா.சீத்தாபதி சொக்கலிங்கம்
வயது: 65
கல்வித் தகுதி: எம்.ஏ.பிஎட்
தொழில்: ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்
கணவர்: சொக்கலிங்கம் (திமுக ஒலக்கூர் கிழக்கு ஒன்றியச் செயலர்)
பிள்ளைகள்: சரவணகுமார், செந்தில்முருகன், கோகுல்தாஸ்
பெயர்: தா.உதயசூரியன்
சொந்த ஊர்: வடக்கநந்தல்
வயது: 50
கல்வித் தகுதி: பி.எஸ்.ஸி.
தொழில்: விவசாயம்
பெற்றோர்: தாகப்பிள்ளை- பாப்பாம்மாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.