வெம்பாக்கம் தாலுகா அந்தஸ்து பெற்றால், செய்யாறில் இருந்து காஞ்சிபுரம் செல்பவா்கள் அதிகளவில் பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்தச் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அதுதொடா்பான ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.