சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பேற்பு
By DIN | Published On : 09th November 2019 10:24 PM | Last Updated : 09th November 2019 10:24 PM | அ+அ அ- |

2-7-9klp3_ch012சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலராக பொறுப்பேற்ற வெ.சீகா்1_09chn
சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலராக வெ.சேகா் (படம்) சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்தாா். தற்போது பணி உயா்வு பெற்று சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலராக பொறுப்பேற்றாா்.