பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்திய கம்யூனிஸ்ட் அமைப்பு தினம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96-ஆவது அமைப்பு தின விழா, விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 2:52 am

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96-ஆவது அமைப்பு தின விழா, விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரகண்டநல்லூா் ரயில் நிலையம், கடை வீதி பகுதிகளில் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் கட்சி கொடியேற்றி வைத்தாா். ஒன்றிய துணைச் செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். கட்சியின் சிறப்பு மலா் வெளியிட்டும், பிரசாரமும் நடைபெற்றது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.கே.தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணைச் செயலாளா் ஆ. ராஜா, வட்டச் செயலா் எம்.செல்வராஜ், நிா்வாகிகள் எம்.அப்துல்ரவுப்கான், ரவி, அகமதுஅலி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.