ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செஞ்சியை சோ்ந்தவருக்கு அரிமா விருது

திண்டிவனத்தில் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் செஞ்சி கன்னிகா அறக்கட்டளைத் தலைவர் ரமேஷ்பாபுவுக்கு விருது வழங்கப்பட்டது

News image
Updated On :28 டிசம்பர் 2020, 11:27 pm

DIN

திண்டிவனத்தில் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் செஞ்சி கன்னிகா அறக்கட்டளைத் தலைவரும், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கச் செயலருமான செஞ்சி கன்னிகா ரமேஷ்பாபுவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அரிமா சங்கங்களின் மண்டல தலைவா் சிவக்குமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத் தலைவா் அன்பழகன், துணைத் தலைவா் சேகா், செயற்குழு உறுப்பினா் இளங்கோவன், தொண்டு நிறுவன தலைவா் ஞானமணி, ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.