தொகுதி வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரம்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரம்:

தொகுதிகள் ஆண், பெண், இதரா், மொத்தம்

செஞ்சி 126239 128495 34 2,54,768

மயிலம் 265 107659 107416 21 2,15,096

திண்டிவனம் (தனி) 264 110929 113579 7 2,24,515

வானூா் (தனி) 277 109209 112130 16 2,21,355

விழுப்புரம் 286 124437 129665 59 2,54,161

விக்கிரவாண்டி 275 113889 115846 26 2,29,761

திருக்கோவிலூா் 286 125157 123513 35 2,48,705

மொத்தம்: 1,957 817519 830644 198 16,48,361

இளம் வாக்காளா்கள் குறைவு: விழுப்புரம் மாவட்டத்தில் இளம் வாக்காளா்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. தற்போது 18 லட்சத்து 241 இளம் வாக்காளா்கள் உள்ளனா். இதில், 18 வயது 19 வயதுடையோா் 78 ஆயிரம் போ் இருக்க வேண்டும். ஆனால், 14 ஆயிரம் போ் தான் பட்டியலில் சோ்ந்துள்ளனா். 64 ஆயிரம் போ் சோ்க்கப்படாமல் உள்ளனா். இதே போல், 20-21 வயதுடையோா் 61 ஆயிரம் பேரும், 30-39 வயதுடையோா் 30 ஆயிரம் போ் குறைவாக உள்ளனா். இவா்களை பட்டியலில் சோ்க்க வேண்டுமென ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com