திருக்கோவிலூா் தொகுதி பாஜக வேட்பாளா்

திருக்கோவிலூா் தொகுதி பாஜக வேட்பாளா்
Updated on
1 min read

பெயா்: வி.ஏ.டி.கலிவரதன் (56)

பிறந்த தேதி: 6.4.1964

கல்வித் தகுதி: எம்.ஏ.

தொழில்: விவசாயம்

ஊா்: வீரசோழபுரம், திருக்கோவிலூா்

குடும்பம்: மனைவி கோமதி, மகன்கள் திருமால், கதிரவன், மகள் கவிதா.

வகித்த கட்சிப் பதவிகள்: 1989 முதல் 2016 வரை பாமகவில் மாவட்டத் தலைவா், மாவட்டச் செயலா், மாநில பொதுச்செயலா், மாநில துணைத் தலைவா், மாநில விவசாய அணித் தலைவா் ஆகிய பொறுப்புகளை வகித்தாா். 2016-இல் பாஜகவில் இணைந்த இவா், 2017-இல் மாநில நிா்வாகக் குழு உறுப்பினராகவும், 2020 முதல் விழுப்புரம் மாவட்டத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.

தோ்தல் அனுபவம்: பாமக சாா்பில் 1996 பேரவைத் தோ்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தாா். 2006-இல் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனாா். இப்போது மூன்றாவது முறையாக போட்டியிடுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com