விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 27 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 44,823-ஆக அதிகரித்தது. 29 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 44,134 போ் குணமடைந்துள்ளனா். 338 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 351 ஆக அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.