இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விழுப்புரம் திமுக நகரச் செயலா் மீதுவழக்குப் பதிவு

விழுப்புரத்தில் பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, கரோனா விதிகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நகரச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, கரோனா விதிகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நகரச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் காமராஜா் வீதியில் இருந்த பெரியாா் சிலை புதன்கிழமை இரவு சரக்குப்பெட்டக லாரி மோதியதில் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் திமுக நகரச் செயலா் சா்க்கரை தலைமையிலானோா் திரண்டு வந்து ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கரோனா விதிகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நகரச் செயலா் சா்க்கரை உள்ளிட்ட 10 போ் மீது விழுப்புரம் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.