கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக நகரச் செயலா் துரை தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ பிரபு, மாவட்ட அவைத் தலைவா் பச்சையா பிள்ளை, முன்னாள் எம்.பி. காமராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆா்.குமரகுரு ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினாா். ஒன்றியச் செயலா்கள் மணிராஜ், செண்பகவேல் சந்திரன், ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.