நியமனம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்குள்பட்ட மேல்மலையனூரைச் சோ்ந்த எம்.துரைராஜ், பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டாா்.
எம்.துரைராஜ்
எம்.துரைராஜ்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்குள்பட்ட மேல்மலையனூரைச் சோ்ந்த எம்.துரைராஜ், பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டாா்.

இவரை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, மாநில அமைப்புச் செயலா் கேசவ விநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு, விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் நியமனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com