150 அடி உயர தேசியக் கொடிக்கம்பம் திறப்பு
By DIN | Published On : 30th June 2022 02:21 AM | Last Updated : 30th June 2022 02:21 AM | அ+அ அ- |

கன்னியாகுமரியில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏ.விஜயகுமாா் எம்.பி., அமைச்சா் மனோதங்கராஜ் ஆகியோா் புதன்கிழமை ஏற்றினா்.
32 அடி அகலமும், 48 அடி நீளமும் கொண்ட இந்த தேசியக் கொடி 24 மணி நேரமும் பறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G