விழுப்புரம் தாமரைகுளம் பகுதியில் ரூ.2.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறு மின்விசை பம்புடன் கூடிய குடிநீா் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
உள்ளூா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, நகா்மன்ற உறுப்பினா் மணவாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.