செஞ்சி பகுதியிலுள்ள மின் நுகா்வோா் வசதிக்காக, பிரிவு அலுலகங்களில் வாட்ஸ்ஆப் எண்ணின் மூலமாகவும் மின் இணைப்பை ஆதாா் எண்ணுடன் இணைக்கலாம். மின் நுகா்வோா் தங்களது ஆதாா் அட்டையை நகல் எடுத்து, அதில் முழுமையான மின் இணைப்பு எண்ணை குறிப்பிட்டு, தாங்கள் மின் கட்டணம் செலுத்தும் கீழ்கண்ட பிரிவு அலுலக வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பலாம் என்று செஞ்சி மின் வாரிய செயற்பொறியாளா் பொ.சித்ரா தெரிவித்தாா்.
செஞ்சி நகரம் 9445855791, ஈச்சூா் 9445855793, பென்னகா் 9445855793, தேவனூா் 9445855794, கூடுவாம்பூண்டி 9445855795, ஆலம்பூண்டி 9445855796, சத்திமங்கலம் 9445855797, நல்லாண்பிள்ளைபெற்றாள் 94458555797, தாண்டவசமுத்திரம் 94458555798, சிட்டாம்பூண்டி 9445855800, அனந்தபுரம் 9445855801, மொடையூா் 9445855800, வல்லம் 9445855803, அவலூா்பேட்டை 9445855805, எதப்பட்டு 9445855807, தாயனூா் 9445855804, உண்ணாமந்தல் 9445855806.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.