விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 44 காவல் ஆளிநா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சஷாங்க் சாய் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 44 காவல் ஆளிநா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா், அனைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த உத்தரவானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.