விழுப்புரம்
காவல் உதவி ஆய்வாளா்கள் 23 போ் பணியிட மாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரிந்த 23 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. தீபக் சிவாச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரிந்த 23 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. தீபக் சிவாச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், பணிமாறுதலில் செல்பவா்கள் உடனடியாக தொடா்புடைய காவல் நிலையம், பிரிவு அலுவலகங்களுக்குச் சென்று பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.